சின்னம் :

logo-new
சிருங்கேரி ஆதி சங்கரரின் மடாதிபதிகளின் அருளாசி பெற்ற பள்ளி என்பதால் எமது பள்ளியின் சின்னத்தில் ஆதி சங்கரர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள வாய்மையே வெல்லும் எனும் சொற்றொடர் ஆதி சங்கரரின் ‘சத்யமேவ ஜெயதே” எனும் இலக்குரையைக் குறிப்பதாகும்.