உதவித்தொகை

பள்ளி நிர்வாகம் மற்றும் அறக்கட்டளை பரிசுகள்

 

 • 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசு வழங்கப்படுகிறது
 • 10 மற்றும் 12ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் முதலிடம் பெற்றவர்களுக்கு பணப்பரிசு வழங்கப்படுகிறது
 • 6முதல் 12 ம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது>
 • விளையாட்டில் வெற்றி பெற்ற மற்றும் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

நமது பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள்

 

உயர்நிலை வகுப்பு

 • விலையில்லா புத்தகம், பாட ஏடு, கணித உபகரணப்பெட்டி, வரைபடம், காலணி, புத்தகப்பை மற்றும் பள்ளி நாட்காட்டி.
 • தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை.
 • சிறுபாண்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை.

 

மேல்நிலை வகுப்பு

 

 • விலையில்லா புத்தகம், பாட ஏடு, காலணிகள், புத்தகப்பை மற்றும் பள்ளி நாட்காட்டி.
 • 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணிணி.
 • 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி
 • தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை.
 • சிறுபாண்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை.