சுற்றறிக்கை

  நமது நாட்டின் 69 வது சுதந்திர தின விழாவானது நம் பள்ளி வளாகத்தில் 15.08.2015 காலை 9.00 மணி அளவில் கொண்டாடப்படவுள்ளது. அது சமயம அனைத்து ஆசிரியர் களும் மாணவர்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.