எஸ்.எஸ்.வி கல்வி நிறுவனங்கள்

              எஸ்.எஸ்.வி சாலா போர்டின் கீழ் 6 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நமது கல்வி நிறுவனங்களின் நோக்கம் சாதி மத வேறுபாடின்றி கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிப்பதே ஆகும்.

வ.எண். நிறுவனத்தின் பெயர் இடம்
1
எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி
கொடுமுடி
2
எஸ்.எஸ்.வி மகளிர் உயர்நிலைப்பள்ளி
கொடுமுடி
3
எஸ்.எஸ்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
சிவகிரி
4
எஸ்.எஸ்.வி நர்சரி & பிரைமரி பள்ளி
கொடுமுடி
5
எஸ்.எஸ்.வி துவக்கப்பள்ளி
கொடுமுடி
6
எஸ்.எஸ்.வி நர்சரி & பிரைமரி பள்ளி
கொளாநல்லி