நன்கொடை

 

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

   எழுமையும் ஏமாப் புடைத்து”………..

                                                                    எனும் வள்ளுவரின் வாக்கிற்கேற்ப நம்முடைய ஏழு பிறவிக்கும் கல்வியின் பயனை அளித்து பல்துறை வல்லுநர்களை உருவாக்கி, நூறாண்டுகளைக் கடந்தும் நமது பள்ளி கல்விச் சேவை புரிந்து வருகின்றது. மாணவர்களின் நலன் கருதி 1910 ம் ஆண்டு முதல் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட பழைய கட்டிடங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு அரசின் விதிகளுக்கேற்ப சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் (57412.76 சதுரஅடி பரப்பில்) மூன்று தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகின்றது. இப்பணியினை ஓராண்டுக்குள் முடித்து பள்ளியின் தொடர் அங்கீகாரம் பெற வேண்டியுள்ளதால் கட்டிடப்பணி துரிதமாக நடைபெற தாங்கள் நன்கொடை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

“ இன்றைய கட்டிடப் பணிக்கு நன்கொடை

நாளைய கல்விப் பணிக்கு அடிப்படை ”

நன்கொடை வழங்குவோம்                                              கல்விப்பணிக்கு கை கொடுப்போம்

வெண்தங்க  கொடையாளர்
  ரூ.7 லட்சம் மற்றும் அதற்கு மேல் வழங்கும்   நன்கொடையாளர்  
  ( ஒரு வகுப்பறையில் பெயர் பொறிக்கப்படும்)
வைர  கொடையாளர்
  ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் வழங்கும்   நன்கொடையாளர்
 தங்க   கொடையாளர்
  ரூ.3 லட்சம் மற்றும் அதற்கு மேல் வழங்கும்   நன்கொடையாளர்
 வெள்ளி       கொடையாளர்
  ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் வழங்கும்   நன்கொடையாளர்
 செம்மை  கொடையாளர்
  ரூ.25000 மற்றும் அதற்கு மேல் வழங்கும்   நன்கொடையாளர்
 பசுமை   கொடையாளர்
   ரூ.25000 வரை வழங்கும் நன்கொடையாளர்
இந்திய நன்கொடையாளர்  ( தாங்கள் வழங்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு (80G) உண்டு )
ரொக்கம்/காசோலை ( Cheque ) / வரைவோலை (DD) / NEFT / RTGS
Donors from Abroad
           Appeal to Non Resident Indians(NRI) For getting certificate of registration under Foreign Contribution Regulation Act 2010 the time involved in issuing the certificate by the home ministry of central Government of India may take several months. Till such time the work in progress in constructing the class rooms should not be delayed for want of fund. Our request is that Non Resident Indian who is having NON RESIDENT EXTERNAL or NON RESIDENT ORDINARY accounts in any bank in India may issue cheque or transfer by NEFT/RTGS from these accounts towards Donation.
BANK DETAILS ( வங்கி விவரங்கள் )
Name of the Account SRI SANKARA VIDYASALA BOARD KODUMUDI/SIVAGIRI
Account Number 35108864096
Name of the Bank State Bank of India, Kodumudi
IFS Code SBIN0001726
Donations made to the above Institution are exempt U/S 80G (5) of the income tax act 1961 vide circular No.: 227 (274) CIT – II / 2001-02/ CBE / 80G.