நாளை

            எதிர்காலத்தில் கல்வி சவால்களை சந்திக்கும் விதமாக மாணவர்களுக்கான நவீன வசதி படைத்த 27 வகுப்பறைகள் (22× 26 அடி).

இயற்பியல் வேதியியல், உயிரியல், கணிணி அறிவியல், மொழிப்பாடம் மற்றும் உயர்நிலை வகுப்பிற்கான ஆய்வகங்கள் ; (26× 44 அடி).

தலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர், உடற்கல்வி, பள்ளி அலுவலகம் மற்றும் ஆவண பராமரிப்பு அறை (22× 26 அடி).

NSS, NCC, JRC, Scout, NGC போன்ற சிறப்பு படையினருக்கு தனித்தனி அறைகள் (22× 26 அடி).

ஆசிரிய – ஆசிரியைகளுக்கான தனித்தனி அறைகள்.

புல்வெளியுடன் கூடிய இறைவணக்க கூட்ட இடம்.

மாணவர்களின் விளையாட்டுத்திறமையை ஊக்குவிப்பதற்காக வாலிபால், ஹேண்ட்பால், பேஸ்கட்பால், கபடி, கோ-கோ, பால் பேட்மிட்டன் மற்றும் தடகளப் போட்டிகளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய பெரிய விளையாட்டு மைதானம் மற்றும் நீச்சல் குளம் அமைக்கப்படவுள்ளது.Strict Standards: Only variables should be passed by reference in /home/uaim6go660k2/public_html/wp-content/themes/ssv/single-development_steps.php on line 37