Testimonials

TRU.P.C.RAMASAMY

          1910 ம் ஆண்டு திரு.நாராயண ஐய்யர் அவர்களால் திண்ணைப் பள்ளியாக துவங்கப்பட்ட இப்பள்ளி ஆதிசங்கரரின் அருள் ஆசி பெற்று பல பெரியோர்களின் உதவியுடனும் வழிகாட்டுதலுடனும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து மிகச் சிறப்பான பள்ளியாக தற்போது இயங்கி வருகிறது. இப்பள்ளி பல சட்டமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர் பெருமக்களையும், நீதிபதிகளையும், விஞ்ஞானிகளையும், பல்கலைக்கழக துணைவேந்தர்களையும் உருவாக்கிய சிறப்புடையதாகும். 2001 ம் ஆண்டு முதல் விவசாய துறை அமைச்சராகவும் […]

Know more

Lion N.Muthusamy PMJF

        ந.முத்துசாமி கவுண்டர் வடக்குப்புதுப்பாளையம் . இவரது தந்தை A.M.நல்லசாமி கவுண்டர் பள்ளியின் தலைவராகப் பணியாற்றியவர். இவர் நமது பள்ளியில் 1960 பள்ளி இறுதி வகுப்பை முடித்து சென்னை கிருத்துவக் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப்பட்டமும், அரசியல் பாடத்தில் முதுகலை பட்டமும் பெற்று பின் பெங்களுர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். 1969 ல் ஈரோட்டில் வழக்குரைஞராக தொழில் தொடங்கி சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றினார். பின் வழக்குரைஞர் தொழிலை விட்டு 1980 […]

Know more

CV of Dr. K.K. Ramalingam

         Kombupalayam Komarappa Gounder Ramalingam was a student of Sri Sankara Vidyasala Higher Secondary School, Kodumudi, from 1947 to 1953. He used to travel by train from Kolanalli to Kodumdi, in the morning and go back by train in the evening. From the time, he joined the school in 1947; he always […]

Know more

JUSTICE K.B.K.VASUKI

            Justice K.B.K.VASUKI was born on 09.09.1953 at Kodumudi, Erode District. She is the niece of renowned singer and actor Padmashree K.B.Sundarambal. She studied upto the standard at Sri Sankara Vidyasala High School, Kodumudi and thereafter completed her school studies at Sri Sankara Vidyasala Girls High School, Kodumudi.     […]

Know more