(English) Endowment

    வ. எண்
அறக்கட்டளைப் பரிசு வழங்குபவர்கள்
                         பரிசு விபரங்கள்
1
அமரர் .C.பெரியசாமிக்கவுண்டர் பேரன்               திரு. C.அருணகிரி அவர்கள் துணைவியார்   திருமதி.அமுதா அருண், சென்னை
அமரர். C.பெரியசாமிக்கவுண்டர் நினைவு அறக்கட்டளை ஆறாம் வகுப்பில் சேர்ந்த இரு ஏழை மாணவர்களுக்கு 6 முதல் 10 வகுப்பு முடிய ஒவ்வொரு ஆண்டும் தலா ரு.1000/- வீதம்
2
Dr.A.R.விஜயகுமார் M.DDr.V.R.திலகவதி M.D., DGO கோவை
 அமரர் திரு. V.S.இராமலிங்ககவுண்டர், திருமதி.அங்கம்மாள் நினைவு கல்வி அறக்கட்டளை -12ம் வகுப்பில் முதலிடம்
3
அமரர். A.M.நல்லசாமிக்கவுண்டர் வடக்குப்புதுப்பாளையம்
10 ம் வகுப்பில் முதலிடம்
4
DR.K.K.இராமலிங்கம்,E.N.T Specialist,சென்னை
 திரு. மு.ஆ.குமரப்பகவுண்டர், சின்னம்மாள் அறக்கட்டளை10ம் வகுப்பில் முதலிடம் பெற்று இப்பள்ளியில் பயிலும் மாணவ – மாணவி
5
திரு. K.வெள்ளியங்கிரி M.A.,M.Ed.Rtd HM, எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி
சேன்டீஸ்லூப் அறக்கட்டளை.12ம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவி
6
திரு. K.இராமரத்தின வேலுச்சாமி Rtd Teacher , எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி
எட்டாம் வகுப்பில் முதலிடம்
7
அமரர். K.R.பாலசுப்பிரமணியம் முன்னாள் ஒன்றியத் தலைவர், கொடுமுடி
தாழ்த்தப்பட்ட பிரிவில் 12ம் வகுப்பில் முதலிடம்
8
திரு. S.இராதாகிருஷ்ணன் M.A.,M.A.,B.Ed,M.Phil , முதுகலைத் தமிழாசிரியர்,                      எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி.
திருமதி.கோகிலாம்பாள் சுப்பிரமணியம் அறக்கட்டளை 12ம் வகுப்பில் தமிழ் பாடத்தில் முதலிடம்
9
அரிமா.G.S.மணிக்குருக்கள், திருமதி.ஜெயலட்சுமி கொடுமுடி.
தாழ்த்தப்பட்ட பிரிவில் 8ம் வகுப்பில் முதலிடம்
10
Agri.N.நல்லசாமி கொளத்துப்பாளையம் புதூர்
திருமதி.மீனாட்சியம்மாள் நினைவு அறக்கட்டளை மாநில அளவில் விளையாட்டுப் போட்டியில் தகுதி பெறும் மாணவன்
11
Er.K.C.ஆனந்தன் நந்தகிரி திரு. C.குமாரசாமி ஆசிரியர் பச்சாம்பாளையம்
திருமதி.காளியம்மாள் சின்னப்பகவுண்டர் அறக்கட்டளை மாநில அளவில் விளையாட்டுப் போட்டியில் தகுதி பெறும் மாணவர்கள்
12
திரு. K.A.பஞ்சாபகேசன் உயர்நீதிமன்ற வழக்குரைஞர், சென்னை
10 ம் வகுப்பில் கல்வித் தரமும், நன்னடத்தையும் உள்ள மாணவன்
13
திரு S.P.சின்னுசாமி Rtd Teacher , எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி
7ம் வகுப்பில் முதலிடம்
14
அமரர்.M.K.சுவாமிநாதன் Rtd Hindi Teacher , எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி
தாயார் மீனாட்சியம்மாள் அறக்கட்டளை6ம் வகுப்பில் முதலிடம்
15
திரு. U.R.இராமசுந்தரம் BE,MiiM, FiE, பத்மநாப நகர், பெங்களுர்
அமரர்.இராஜராம் ஐயர் நினைவு அறக்கட்டளை 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் கூட்டுத்தொகையில் முதலிடம்.
16
திருமதி.P.கண்ணகி M.A,M.Ed, Rtd Teacher , எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி
10 ம் வகுப்பில் சமூக அறிவியல் பாடத்தில் முதலிடம்
17
திரு.P.K.முருகேசன்,
சுமைதாங்கி புதூர்.
அமரர். M.ஜெகதீசன் நினைவு அறக்கட்டளை
12 ம் வகுப்பு கணிதம், இயற்பியல் , வேதியியல் கூட்டுத்தொகையில்
கொங்கு வேளாளர் பிரிவில் முதலிடம்
18
திரு.I.A.பெரியசாமி
வடக்குப்புதுப்பாளையம்
அமரர்.இராமமூர்த்தி நினைவு அறக்கட்டளை
விளையாட்டுப் போட்டியில் அதிக வெற்றிப் புள்ளிகள் பெற்ற மீத்திறனாளர்கள்
19
அமரர்.மீனாட்சி சேஷன் M.A,M.A,B.Ed.
திருமதி.ஜெயலட்சுமி, திரு.P.S.இராமுடு ஐயர் நினைவு அறக்கட்டளை
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்
20
செல்வி. K.C.மங்கையர்கரசி M.A,M.Ed
Rtd Teacher , எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி
தந்தை அமரர்.சொக்கலிங்கம் ஆசிரியர் நினைவு அறக்கட்டளை
10 ம் வகுப்பில் தமிழ்ப்பாடத்தில் முதலிடம்
21
திருமதி.மலர்க்கொடி கிருஷ்ணன்
மூலப்பாளையம், ஈரோடு
அமரர்.பழனிச்சாமி கவுண்டர் , இராமயம்மாள் நினைவு அறக்கட்டளை
12ம் வகுப்பில் கணிப்பொறி பாடத்தில் முதலிடம்
22
திரு. R.பொன்னுசாமிக் கவுண்டர்,
தெற்குப்புதுப்பாளையம்.
மகன் அமரர்.அருள்ஜோதி நினைவு அறக்கட்டளை
10 ம் வகுப்பில் முதலிடம்
23
Er. T.உலகரட்சகன் BE.
செம்மாண்டாம்பாளையம்
12 ம் வகுப்பில் முதலிடம்
24
Er. T.உலகரட்சகன் BE.
செம்மாண்டாம்பாளையம்
செம்மாண்டம்பாளையம் தம்பணகவுண்டர் மற்றும் பில்லூர் இராமசாமிக் கவுண்டர் ஆகியோர் நினைவு அறக்கட்டளை6,7,8,9,11 ம் வகுப்புகளில் தமிழ்ப்பாடத்தில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவ – மாணவிகள்
25
திரு. V.வீரராகவன், திரு. V.சுப்பிரமணியம்,
திரு. V.சேஷாத்திரி சென்னை
தந்தை அமரர்.V.வெங்கடசுப்பன் Rtd Teacher , எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி நினைவு அறக்கட்டளை
10 ம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் முதலிடம்
12 ம் வகுப்பில் இயற்பியல் பாடத்தில் முதலிடம்
26
திரு.ஸ்ரீசைலம் சென்னை
பாசூர் சீனிவாச இராகவாச்சாரி மற்றும் நாமகிரி லட்சுமி அம்மாள் நினைவு அறக்கட்டளை
12 ம் வகுப்பில் கணிதம் பாடத்தில் முதலிடம்
27
திரு.ஸ்ரீசைலம் சென்னை
கணித மேதை சீனிவாச இராமானுஜம் நினைவு அறக்கட்டளை
10 ம் வகுப்பு கணித பாடத்தில் முதலிடமும் நன்னடத்தையும்
28
திருமதி.பார்வதி சுவாமிநாதன்
சகஸ்ரநாம மண்டலீ, கொடுமுடி
மீனாட்சியம்மாள் நினைவு அறக்கட்டளை
11 ம் வகுப்பில் முதலிடம்
29
அமரர்.மீனாட்சி சேஷன் M.A,M.A,B.Ed,           கொடுமுடி
கொடுமுடி தியாகி.கோனசீம.திரு.நாராயண ஐயர் மற்றும் நஞ்சுண்ட ஐயர் நினைவு அறக்கட்டளை
9ம் வகுப்பில் முதலிடம்
30
அமரர்.மீனாட்சி சேஷன் M.A,M.A,B.Ed,           கொடுமுடி                                                               திரு.குருபிரசாத் கண்ணப்பன், மும்பை
முன்னாள் நம் பள்ளி மாணவர்கள் K.R.சேஷன், K.R.கண்ணப்பன் நினைவு அறக்கட்டளை
10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் முதலிடம்
31
முன்னாள் மாணவர் திரு.J.சுரேஷ்குமார் பழனிக்கவுண்டன்பாளையம், பாசூர்
பாசூர் பெற்றோர் மரகதம் மற்றும் ஜெகதீசன் அறக்கட்டளை10 ம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களின் கூட்டுத்தொகையில் முதலிடம்.
32
திருமதி. P.தாராபாய் பர்வதராவ் கொடுமுடி
கணவர் அமரர்.பர்வதராவ் கம்பௌண்டர் நினைவு அறக்கட்டளை
12ம் வகுப்பில் வேதியியல் பாடத்தில் முதலிடம்
33
திரு. N.சிவநாதன் M.Com,B.Ed,
முதுகலை ஆசிரியர், எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி
பாண்டிலிங்கபுரம் அமரர். M.கார்மேகம் நினைவு அறக்கட்டளை.
12ம் வகுப்பு வணிகவியல் பாடத்தில் முதலிடம்
34
திரு. N.சிவநாதன் M.Com,B.Ed,
முதுகலை ஆசிரியர், எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி
பாண்டிலிங்கபுரம் அமரர். M.கார்மேகம் நினைவு அறக்கட்டளை.
12ம் வகுப்பு வணிகவியல் பாடத்தில் முதலிடம்
35
திருமதி. R.கலைமணி வரதராஜன் M.A.,B.Ed,
Rtd Teacher , எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி.
தாயார் சமத்துவம் அறக்கட்டளை
12 ம் வகுப்பு உயிரியல் பாடத்தில் முதலிடம்
36
Dr.M.S. சண்முகம் M.S,FRCS,D.L.O, இங்கிலாந்து
ஸ்ரீ வெங்கடேஷ்வரா கல்வி உதவித்தொகை அமைப்பு
6 ம் வகுப்பு முதல் 10 வரை நம் பள்ளியில் பயின்று 10 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தொடர்ந்து நம் பள்ளியிலேயே 11ம் வகுப்பில் பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நன்னடத்தை உள்ள மாணவர்கள்.
6 ம் வகுப்பு முதல் 10 வரை எஸ்.எஸ்.வி மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பயின்று 10 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தொடர்ந்து இப்பள்ளியில் 11ம் வகுப்பில் பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நன்னடத்தை உள்ள மாணவிகள்.
37
திரு.A.செல்வகுமார்
சரணம் ஸ்டுடியோ, கொடுமுடி
வெற்றிக்கோணார் பாளையம் தலைமை ஆசிரியர் அமரர்.C.ஆறுமுகம் நினைவு அறக்கட்டளை
12ம் வகுப்பு பொருளியல் பாடத்தில் முதலிடம்